வரலாறு பேச வேண்டும்.

இன்றே இப்பொழுதே  என செயலாற்றி வருபவர்களே என்றும் எப்பொழுதும் வரலாற்றில் நிற்கிறார்கள். 


எதுவும் அவசரம் ஆகும் முன் அதனை முடித்திடும் மனப்பாங்கு அதற்கு துணை நிற்கும். 

நன்றி 

By
து.விஜயகுமார்